AY.12 The new Sub lineage of SARS-CoV 2: What do we know so far?
AY .12 என்ற புதிய டெல்டாவின் சப்-லீனியேஜ் இந்தியாவிலும் இஸ்ரேலிலும் கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கண்டறியப்பட்டு சீக்குவென்ஸ் செய்யப்பட்டவற்றில் 51 சதவிகிதம் AY.12 ஆகும். இந்தியாவில் இது ஏறத்தாழ 4 % ஆகும். இது எந்த வகையில் வேறுபட்டது? இதன் ஸ்பைக் புறத்திலுள்ள G142D என்ற மியூட்டேசன் இல்லாமல் போய் உள்ளது. நோயின் தாக்கத்தில் எந்த மாறுபாடும் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து அச்சம் கொள்ள இதுவரை எதுவும் இல்லை. இது தகவலுக்காக மட்டுமே. AY.12- the new sublineage of the Delta variant of SARS-CoV2 (B1.617.2) is reported in India and Israel. How much is there? In Isreal, 51% of sequenced positive cases were AY.12. In India, around 4% of sequenced isolated were AY.12. As the definition is not finite yet, the numbers can vary. What is the difference? The difference in terms of clinical outcome between Delta and AY.12 is not reported yet. G142D mutation in the spike protein is lost in AY.12. There is nothing to panic about so far. This is for informatio...
Comments
Post a Comment