C.1.2 வேரியண்ட்
C .1.2
தென் ஆப்பிரிக்காவில் C .1.2 என்ற புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது.
இது டெல்டாவை விட அதிகம் பரவக்கூடியது.
இது இரு மடங்கு மியூட்டேசன் ஆகும் பண்பு கொண்டுள்ளது.
இது வேக்சீன்கள் தரும் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கும் என கூறப்படுகிறது.
இந்த வேரியண்ட் இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட வில்லை.
Comments
Post a Comment