Posts

Showing posts from 2021

Thoughts from Deep Work

Image
 According to Carl Newport the author of Deep Work, The future belongs to three kinds of people, 1. Those who have capital (Wealthy people) 2. Those who have access to technology (Net/Modern tech) 3. Those who excel in their area with Deep work. கார்ல் நியூபோர்ட் தனது டீப் ஒர்க் புத்தகத்தில், எதிர்காலம் மூன்று நபர்களுக்கு சொந்தம் என்று சொல்கிறார். 1. செல்வத்தை கொண்டிருக்கும் நபர்கள். 2. நவீன தொழில்நுட்பத்தை அணுக்கள் கூடிய நபர்கள். 3. தனது துறையில் நிபுணத்துவம் கொண்ட நபர்கள்.  

Image handling with Python 2

Image
 Editing image: Blurring, Rotating, and Denoising

Image handling with Python

Image
 Today wrote a small program with Python to separate colours from a multi-coloured fluorescence microgram. Original instruction video

C.1.2 வேரியண்ட்

 C .1.2 தென் ஆப்பிரிக்காவில் C .1.2 என்ற புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது.  இது டெல்டாவை விட அதிகம் பரவக்கூடியது. இது இரு மடங்கு மியூட்டேசன் ஆகும் பண்பு கொண்டுள்ளது. இது வேக்சீன்கள் தரும் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கும் என கூறப்படுகிறது. இந்த வேரியண்ட் இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட வில்லை.

AY.12 The new Sub lineage of SARS-CoV 2: What do we know so far?

AY .12 என்ற புதிய டெல்டாவின் சப்-லீனியேஜ் இந்தியாவிலும் இஸ்ரேலிலும் கண்டறியப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கண்டறியப்பட்டு சீக்குவென்ஸ் செய்யப்பட்டவற்றில் 51 சதவிகிதம் AY.12 ஆகும்.  இந்தியாவில் இது ஏறத்தாழ 4 % ஆகும். இது எந்த வகையில் வேறுபட்டது? இதன் ஸ்பைக் புறத்திலுள்ள G142D என்ற மியூட்டேசன் இல்லாமல் போய் உள்ளது.  நோயின் தாக்கத்தில் எந்த மாறுபாடும் இதுவரை கண்டறியப்படவில்லை.  இதுகுறித்து அச்சம் கொள்ள இதுவரை எதுவும் இல்லை. இது தகவலுக்காக மட்டுமே.     AY.12- the new sublineage of the Delta variant of SARS-CoV2 (B1.617.2) is reported in India and Israel. How much is there? In Isreal, 51% of sequenced positive cases were AY.12. In India, around 4% of sequenced isolated were AY.12. As the definition is not finite yet, the numbers can vary. What is the difference? The difference in terms of clinical outcome between Delta and AY.12 is not reported yet.  G142D mutation in the spike protein is lost in AY.12. There is nothing to panic about so far. This is for informatio...